அடப்பாவமே இத்தனை நாளா இவளா கொடுமையா..? இது போல வேற என்னவெல்லாம் இருக்கோ..?

இந்திய எல்லையில் பணியாற்றும் வீரர்களின் அலைபேசி கட்டணத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் அலைபேசி கட்டணம் நிமிடத்திற்கு ரூ.5லிருந்து ரூ.1 ஆக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாதந்தோறும் அலைபேசி கட்டணமாக ராணுவ வீரர்கள் செலுத்தும் ரூ.500 நாளை முதல் நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது ஒரு புறம் இருக்க நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு ஊதியம் தவிர பேருந்து, ரயில், விமானத்தில் செல்ல சலுகைகள், இலவச தொலைப்பேசி வசதி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் … Continue reading அடப்பாவமே இத்தனை நாளா இவளா கொடுமையா..? இது போல வேற என்னவெல்லாம் இருக்கோ..?